Rs.2.5 crore

img

ஈரோடு மாட்டு சந்தையில் ரூ.2.5 கோடிக்கு மாடுகள் விற்பனை

ஈரோட்டில் வியாழக்கிழமை கூடிய மாட்டுச்சந்தையில் பசு,எருமை கறவை மாடுகள், வளர்ப்புக்கன்றுக்குட்டிகள் ஆகியவை சுமார்ரூ.2.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

;